Skip to content Skip to sidebar Skip to footer

விஜயகாந்த் வியாஸ்காந்த்

2020 ஆம் ஆண்டில் உலகமே கொரோனாத் தொற்றிற்குப் பயந்து lockdown இல் முடங்கி இருக்க, இலங்கையிலோ முதலாவது T20 league இற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. Lanka Premier League (LPL) என்றழைக்கப்பட்ட இந்த போட்டிகளில் ஐந்து அணிகள் இடம்பெறும் எனவும், அந்த ஐந்தில் ஒரு அணியின் பெயர் Jaffna என்று அமையும் என்றும் அறியக் கிடைத்தது. Jaffna அணியை வாங்க, இங்கிலாந்து, கனடா, ஒஸ்ரேலியா, அமெரிக்காவில் வாழும் பத்து தமிழ் கிரிக்கெட் ஆர்வலர்கள் முன்வந்தார்கள். நெடுந்தீவில்…

Read More

Go to Top